Tamil Dictionary 🔍

சித்திரைக்கதை

sithiraikkathai


சித்திராபூரணையன்று கோயில்களிலும் வீடுகளிலும் வாசிப்பதும் புண்ணியபாவங்களைக் கூறுவதுமான சித்திரகுத்தன் கதை. (J.) Story of Citragupta describing rewards and punishments for various good and bad actions, read in temples and houses on cittirāpūraṇai;

Tamil Lexicon


, ''s. [prov.]'' The story of சித்திரகுத்தன், recounting his birth, life, &c., with the rewards and punishment of various good and bad actions. It is read in the temples on the சித்திராபூரணை.- Those who are strict fast till they have heard the story. It is deemed more im portant when the full moon falls on a Sunday.

Miron Winslow


cittirai-k-katai,
n. id. +.
Story of Citragupta describing rewards and punishments for various good and bad actions, read in temples and houses on cittirāpūraṇai;
சித்திராபூரணையன்று கோயில்களிலும் வீடுகளிலும் வாசிப்பதும் புண்ணியபாவங்களைக் கூறுவதுமான சித்திரகுத்தன் கதை. (J.)

DSAL


சித்திரைக்கதை - ஒப்புமை - Similar