சிடுசிடுப்பு
sidusiduppu
சினக்குறிப்பு ; காயச்சும் தைலத்தில் நீரிருப்பதை உணர்த்தும் ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காய்ச்சுந் தைலத்தில் நீரிருப்பதை உணர்த்தும் ஒலிக்குறிப்பு. (தைலவ.பாயி.56, உரை.) 2. Onom. expr. of hissing noise, as of a burning wick when it contains particles of water ; கோபக்குறி. 1. Knitting the brow in anger, frowning;
Tamil Lexicon
ciṭu-ciṭuppu,
n. சிடுசிடு-.
1. Knitting the brow in anger, frowning;
கோபக்குறி.
2. Onom. expr. of hissing noise, as of a burning wick when it contains particles of water ;
காய்ச்சுந் தைலத்தில் நீரிருப்பதை உணர்த்தும் ஒலிக்குறிப்பு. (தைலவ.பாயி.56, உரை.)
DSAL