Tamil Dictionary 🔍

சிங்கமுகவோடம்

singkamukavodam


சிங்கத்தின் உருவை முகப்பிற் கொண்ட தோணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிங்கத்தின் உருவை முகப்பிற் கொண்ட தோணி. யானைமுகவோடமும் சிங்கமுகவோடமுமென்னும் இவற்றின் எறி (சிலப்.13, 177, உரை). Boat with a lion-shaped prow;

Tamil Lexicon


ciṅka-muka-v-ōṭam,
n. id.+.
Boat with a lion-shaped prow;
சிங்கத்தின் உருவை முகப்பிற் கொண்ட தோணி. யானைமுகவோடமும் சிங்கமுகவோடமுமென்னும் இவற்றின் எறி (சிலப்.13, 177, உரை).

DSAL


சிங்கமுகவோடம் - ஒப்புமை - Similar