Tamil Dictionary 🔍

சிங்கமுகப்பல்லக்கு

singkamukappallakku


சிங்கமுகவடிவை முகப்பிற் கொண்ட பல்லக்குவகை. (W.) Palanquin with the face of a lion carved in front;

Tamil Lexicon


ஒருவகைச்சிவிகை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A palankeen with the face of a lion.

Miron Winslow


ciṅka-muka-p-pallakku,
n. id.+.
Palanquin with the face of a lion carved in front;
சிங்கமுகவடிவை முகப்பிற் கொண்ட பல்லக்குவகை. (W.)

DSAL


சிங்கமுகப்பல்லக்கு - ஒப்புமை - Similar