சிங்கன்வாழை
singkanvaalai
ஒரு வாழைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிங்களநாட்டிலிருந்து வந்த வாழைவகை. A variety of plantain introduced from Ceylon;
Tamil Lexicon
சிங்கவாழை, s. a kind of plantain. சிங்கம்வெடிக்க, to shoot (said of young plaintains or bamboos.)
J.P. Fabricius Dictionary
ஒருவிதவாழை.
Na Kadirvelu Pillai Dictionary
[cingkṉvāẕai ] --சிங்கவாழை, ''s. [prov.]'' A kind of plantain, ஓர்வாழை.
Miron Winslow
ciṅkaṉ-vāḻai,
n. சிங்களம்+.
A variety of plantain introduced from Ceylon;
சிங்களநாட்டிலிருந்து வந்த வாழைவகை.
DSAL