சிகுவாசன்னி
sikuvaasanni
நாவை உள்ளிழக்கச்செய்யும் ஒருவகைச் சன்னி. (W.) A kind of high fever in which the tongue is drawn in;
Tamil Lexicon
, ''s.'' Nervous affection of the tongue, dumbness, ஓர்சன்னி.
Miron Winslow
cikuvā-caṉṉi,
n. jihvā+sannipāta.
A kind of high fever in which the tongue is drawn in;
நாவை உள்ளிழக்கச்செய்யும் ஒருவகைச் சன்னி. (W.)
DSAL