சிகாவலம்
sikaavalam
மயில் ; பாசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயில். சிகாவல கலாபமேல் (பாரத. காண்டவ. 21). Peacock; பாசி. (மலை.) A kind of moss;
Tamil Lexicon
s. a peacock, மயில்; also சிகாவளம்.
J.P. Fabricius Dictionary
ஒருபாசி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cikāvlm] ''s.'' An aquatic plant, a pond-weed, a kind of moss, ஓர்பாசி. See சை வலம்.
Miron Winslow
cikāvalam,
n. šikhā-vala.
Peacock;
மயில். சிகாவல கலாபமேல் (பாரத. காண்டவ. 21).
cikāvalam,
n. cf. šaivala.
A kind of moss;
பாசி. (மலை.)
DSAL