சாயரட்சை
saayaratsai
சாயங்காலம் ; கோயிலில் நடக்கும் மாலைப்பூசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாயங்காலம். 1. Evening கோயிலில் நடக்கும் மாலைப் பூசை. 2. Evening service in temples ;
Tamil Lexicon
அந்தி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' The evening sacrifice, a puja performed at sun-set. See பூசை. 2. [''com.'' சாயலட்சை.] The evening, சாயங்காலம்.
Miron Winslow
cāya-raṭcai,
n. sāyam +.
1. Evening
சாயங்காலம்.
2. Evening service in temples ;
கோயிலில் நடக்கும் மாலைப் பூசை.
DSAL