Tamil Dictionary 🔍

சாதிக்காய்

saathikkaai


ஐந்து மணச்சரக்குள் ஒன்று ; சீமைக் கள்ளிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சவாசத்துள் ஒன்று. Nutmeg, fragrant and medicinal ; சீமைக்கள்ளி மரம். 2. Fir abies;

Tamil Lexicon


ஒருசரக்கு; அது பஞ்சவாசத்தொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Nutmeg, ''(lit.)'' the nut of the சாதி tree.

Miron Winslow


cāti-k-kāy,
n.id. +. (Tu. jāyikayi.)
Nutmeg, fragrant and medicinal ;
பஞ்சவாசத்துள் ஒன்று.

2. Fir abies;
சீமைக்கள்ளி மரம்.

DSAL


சாதிக்காய் - ஒப்புமை - Similar