Tamil Dictionary 🔍

சாட்சிப்படி

saatsippati


சாட்சிக்காரர்களுக்குச் செலவாகும் பணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழிச்செலவு முதலியவற்றுக்காகச் சாட்சிகளுக்குக் கட்டும் பணம். Allowance or batta paid to witnesses for travelling and other expenses ;

Tamil Lexicon


cāṭci-p-paṭi,
n.id. +. (K. sākṣibatya.) (Legal.)
Allowance or batta paid to witnesses for travelling and other expenses ;
வழிச்செலவு முதலியவற்றுக்காகச் சாட்சிகளுக்குக் கட்டும் பணம்.

DSAL


சாட்சிப்படி - ஒப்புமை - Similar