Tamil Dictionary 🔍

சாடைமாடையாய்

saataimaataiyaai


குறிப்பாக. சாடைமாடையாய்ப் பேசுகிற்£ர். Colloq. 1. By hint; பார்த்தும் பாராமல். அவன் செய்த குற்றத்தைச் சாடைமாடையாய் விட்டுவிட்டார். 3. Without taking serious notice, somewhat indifferently; சிறுக. Loc. 2. In a small degree, slightly;

Tamil Lexicon


cāṭai-māṭai-y- āy,
adv.Redupl. of சாடை+.
1. By hint;
குறிப்பாக. சாடைமாடையாய்ப் பேசுகிற்£ர். Colloq.

2. In a small degree, slightly;
சிறுக. Loc.

3. Without taking serious notice, somewhat indifferently;
பார்த்தும் பாராமல். அவன் செய்த குற்றத்தைச் சாடைமாடையாய் விட்டுவிட்டார்.

DSAL


சாடைமாடையாய் - ஒப்புமை - Similar