சள்ளுச்சள்ளெனல்
salluchallenal
நாய் குரைக்கும் ஒலிக்குறிப்பு ; கோபங்காட்டிப் பேசுங்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாய் குரைக்கும் ஒலிக்குறிப்பு. (சங். அக.): Onom. expr. signifying (a) a dog's bark; கோபங்காட்டிப்பேசுங் குறிப்பு. (b) growling with anger;
Tamil Lexicon
caḷḷu-c-caḷḷeṉal,
n.
Onom. expr. signifying (a) a dog's bark;
நாய் குரைக்கும் ஒலிக்குறிப்பு. (சங். அக.):
(b) growling with anger;
கோபங்காட்டிப்பேசுங் குறிப்பு.
DSAL