சலத்தம்பனம்
salathampanam
நீரின் ஆற்றலை மாற்றும் வித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுபத்துநாலுகலையுள் நீரின் சத்தியை மாற்றும் வித்தை. Art of counteracting the natural properties of water by magic, one of arupattunālukalai, q.v.;
Tamil Lexicon
cala-t-tampaṉam,
n. id. +.
Art of counteracting the natural properties of water by magic, one of arupattunālukalai, q.v.;
அறுபத்துநாலுகலையுள் நீரின் சத்தியை மாற்றும் வித்தை.
DSAL