Tamil Dictionary 🔍

சலதரம்

salatharam


நீரைத் தாங்கும் மேகம் ; நீர்நிலை ; குளம் ; கடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நீரைத் தாங்குவது] முகில். வந்ததா லிச்சலதாமெ (வெங்கைக்கோ +11). Lit.., that which holds water.1. Cloud; கடல். (w.) 3. Ocean; நீர்நிலை. (பிங்.) 2. Pond, lake;

Tamil Lexicon


, [calataram] ''s.'' See under சலம்.

Miron Winslow


cala-taram,
n. id. + dhara.
Lit.., that which holds water.1. Cloud;
[நீரைத் தாங்குவது] முகில். வந்ததா லிச்சலதாமெ (வெங்கைக்கோ +11).

2. Pond, lake;
நீர்நிலை. (பிங்.)

3. Ocean;
கடல். (w.)

DSAL


சலதரம் - ஒப்புமை - Similar