சர்வாதிகாரி
sarvaathikaari
எல்லாச் செயல்களையும் கவனிக்கும் அதிகாரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசியல் முதலிய காரியங்களைத் தனித்து நிர்வகிப்போன். Mod. Dictator; எல்லாக்காரியங்களையுங் கவனிக்கும் அதிகாரி. General superintendent;
Tamil Lexicon
Carvātikāri,
n. Sarva + adhikārin.
General superintendent;
எல்லாக்காரியங்களையுங் கவனிக்கும் அதிகாரி.
carvātikāri
n. sarvādhikārin.
Dictator;
அரசியல் முதலிய காரியங்களைத் தனித்து நிர்வகிப்போன். Mod.
DSAL