சர்வஞ்ஞத்துவம்
sarvanjgnyathuvam
முற்றும் உணர்ந்தவனாய் இருக்கும் தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்றுமுணர்ந்தவனாயிருக்குந் தன்மை. Omniscience;
Tamil Lexicon
Carvanjnjattuvam,
n. sarva-jnja-tva.
Omniscience;
முற்றுமுணர்ந்தவனாயிருக்குந் தன்மை.
DSAL