சரிக்குச்சரி
sarikkuchari
பதிலுக்குப்பதில் ; பழிக்குப்பழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதிலுக்குப்பதில். 1. Like for like, measure for measure; பழிக்குப்பழி. 2. Retaliation; tit for tat;
Tamil Lexicon
, ''s.'' Like for like, measure for measure.
Miron Winslow
Carikku - c - cari,
n. id. +.
1. Like for like, measure for measure;
பதிலுக்குப்பதில்.
2. Retaliation; tit for tat;
பழிக்குப்பழி.
DSAL