Tamil Dictionary 🔍

சரசுவதிவாக்கு

sarasuvathivaakku


கலைமகள் அருளால் இயற்கையாகவே அமைந்த நினைவாற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலைமகள் அருளால் இயற்கையாகவே அமைந்த கவனசத்தி. (J.) Inborn poetic capacity, due to the grace of Sarasvatī;

Tamil Lexicon


, ''s. [prov.]'' The influence of Sarasvati--regarded as supernatural, endowing a person with gifts for ac quiring knowledge, composing poetry, &c., intuitively. ''(c.)''

Miron Winslow


Caracuvati-vākku,
n. சரசுவதி +.
Inborn poetic capacity, due to the grace of Sarasvatī;
கலைமகள் அருளால் இயற்கையாகவே அமைந்த கவனசத்தி. (J.)

DSAL


சரசுவதிவாக்கு - ஒப்புமை - Similar