Tamil Dictionary 🔍

சப்தபதி

sapthapathi


விவாகத்தில் தீவலம்வருகையில் மணமகன் மணமகளை மந்திரபூர்வமாக ஏழடி எடுத்துவைக்கச் செய்யும் சடங்கு. A marriage rite in which the bridegroom pronounces certain mantras and leads the bride seven steps round the sacred fire;

Tamil Lexicon


capta-pati,
n. sapta-padī.
A marriage rite in which the bridegroom pronounces certain mantras and leads the bride seven steps round the sacred fire;
விவாகத்தில் தீவலம்வருகையில் மணமகன் மணமகளை மந்திரபூர்வமாக ஏழடி எடுத்துவைக்கச் செய்யும் சடங்கு.

DSAL


சப்தபதி - ஒப்புமை - Similar