சபப்நாமா
sapapnaamaa
கோர்ட்டுக் கட்டளையை நேரில் நிறைவேற்றாமைக்குக் கிராமாதிகாரி முதலியவரைக்கொண்டு அமீனா செய்து கொள்ளும் அத்தாட்சி. Loc. Return of a process server reporting the circumstances under which service of summons, etc., could not be effected on a person, usually attested by village officer;
Tamil Lexicon
capap-nāmā
n. id. +. (Legal)
Return of a process server reporting the circumstances under which service of summons, etc., could not be effected on a person, usually attested by village officer;
கோர்ட்டுக் கட்டளையை நேரில் நிறைவேற்றாமைக்குக் கிராமாதிகாரி முதலியவரைக்கொண்டு அமீனா செய்து கொள்ளும் அத்தாட்சி. Loc.
DSAL