சன்னக்கெண்டை
sannakkentai
பொடிச்சரிகைக்கம்பி. Fine braid of lace; மீன்வகை. (பதார்த்த. 918.) A species of small barbus;
Tamil Lexicon
caṉṉa-k-keṇṭai,
n. id. +. (K. sanna-geṇde.)
A species of small barbus;
மீன்வகை. (பதார்த்த. 918.)
caṉṉa-k-keṇṭai,
n. id. + கெண்டை.
Fine braid of lace;
பொடிச்சரிகைக்கம்பி.
DSAL