Tamil Dictionary 🔍

சந்திரசேகரன்

sandhirasaekaran


சந்திரனை முடியில்கொண்ட சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சந்திரனை முடியிற் கொண்டவன்] சிவன். சந்திரசேகர னமருந் தானங்கள் (பெரியபு. கோச்செங். 14). šiva, as having the moon on His crown;

Tamil Lexicon


சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' See சந்திரசூடன்.

Miron Winslow


cantira-cēkaraṉ
n. candra-šēkhara.
šiva, as having the moon on His crown;
[சந்திரனை முடியிற் கொண்டவன்] சிவன். சந்திரசேகர னமருந் தானங்கள் (பெரியபு. கோச்செங். 14).

DSAL


சந்திரசேகரன் - ஒப்புமை - Similar