சந்தானலட்சுமி
sandhaanalatsumi
எண்வகை இலட்சுமி வடிவங்களுள் ஒன்று ; மக்கட்பேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புத்திரபாக்கியம். Offspring, progeny, considered as wealth;
Tamil Lexicon
, ''s.'' The gift of a numerous offspring. ''(c.)''
Miron Winslow
cantāṉa-laṭcumi,
n. san-tāna+.
Offspring, progeny, considered as wealth;
புத்திரபாக்கியம்.
DSAL