Tamil Dictionary 🔍

சத்தவிடங்கத்தலம்

sathavidangkathalam


தியாகராசர் கோயில் கொண்டுள்ள ஆரூர் , நாகை , நள்ளாறு , மறைக்காடு , காறாயில் , வாய்மூர் , கோளிலி என்னும் ஏழு தலங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தியாகராசமூர்த்தி கோயில் கொண்டுள்ள ஆரூர் நாகை நள்ளாறு மறைக்காடு காறாயல் வாய்மூர் கோளிலி என்ற ஏழு தலங்கள். (திருவாரூ.25-26, அரும்.) The seven shrines celebrated for the manifestation of šiva as Tyāgarāja, viz., ārūr, Nākai, Naḷḷāṟu, Maṟaikkāṭu, Kāṟāyal, Vāymūr, Kōḷili;

Tamil Lexicon


catta-viṭaṅka-t-talam,.
n. id. +.
The seven shrines celebrated for the manifestation of šiva as Tyāgarāja, viz., ārūr, Nākai, Naḷḷāṟu, Maṟaikkāṭu, Kāṟāyal, Vāymūr, Kōḷili;
தியாகராசமூர்த்தி கோயில் கொண்டுள்ள ஆரூர் நாகை நள்ளாறு மறைக்காடு காறாயல் வாய்மூர் கோளிலி என்ற ஏழு தலங்கள். (திருவாரூ.25-26, அரும்.)

DSAL


சத்தவிடங்கத்தலம் - ஒப்புமை - Similar