Tamil Dictionary 🔍

சத்தசுரம்

sathasuram


ஏழு சுரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சப்தசுரம். (சங். அக.) The seven notes of the gamut.

Tamil Lexicon


ஏழுசுரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The seven musical tones or notes, represented by the letters ச, ரி, க, ம, ப, த,நி. See சுரம்.

Miron Winslow


catta-curam,
n. saptan +.
The seven notes of the gamut.
See சப்தசுரம். (சங். அக.)

DSAL


சத்தசுரம் - ஒப்புமை - Similar