சண்டிக்கடா
santikkataa
முரட்டு எருமைக்கடா ; பிடிவாதச் சோம்பேறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சண்டித்தனமுள்ள எருமைக்கடா] பிடிவாதச் சோம்பேறி. சோம்பலொடு பெரியோர் சபைக்குட் படுத்திடுந் தூங்கலே சண்டிக்கடா (குமரே. சத. 40). Lit., stubborn he-buffalo. Indolent, obstinate person;
Tamil Lexicon
caṇṭi-k-kaṭā,
n. சண்டி1+.
Lit., stubborn he-buffalo. Indolent, obstinate person;
[சண்டித்தனமுள்ள எருமைக்கடா] பிடிவாதச் சோம்பேறி. சோம்பலொடு பெரியோர் சபைக்குட் படுத்திடுந் தூங்கலே சண்டிக்கடா (குமரே. சத. 40).
DSAL