சங்கற்பம்
sangkatrpam
மனத்திட்பம் ; மனக் கற்பனை ; ஒரு பொருளை இன்னதென்று உணரும் துணிவு ; கருத்து ; சித்தவிருத்தி ; விருப்பம் ; நியமம் ; எண்ணம் , கொள்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சித்தவிருத்தி. அட்த்தக்கது மனச்சங்கற்பம் (திருக்கருவை. லித்.33) . 6. Volition, mental activity; கருத்து. மறைநூற் சங்கற்பவிதிப்படி (திருவிளை. மலயத்துவச. 18). 4. Purpose, intention, design, motive;(சி.போ.பா.2,2,171) ஒருவன் தன்னனுபவத்தால் பொருளின் குணங்களினின்று இன்னபொருளென்று துணியும் துணிவு. 3. Determination of an object from a consideration of its properties; சடங்குத் தொடக்கத்தில் அச்சடங்கினைச் செய்வதாகக் கூறும் உறுதிக்கட்டுரை. 2. A declaration of intention made at the commencement of any ritual; மனோநிச்சயம். 1. Mental resolve, solemn vow, determination; கொள்கை. அழகிது நீங்கள் சங்கற்பம் நிராகரித்தமை (சங்கற்ப.பாயி.) 5. Doctrine;
Tamil Lexicon
சங்கல்பம், சங்கற்பனை, s. mental determination, resolve, volition, will, மனோ நிச்சயம்; 2. a solemn vow or declaration of purpose, பிரதிக்கினை; 3. a declaration of intention at the beginning of any ritual. சங்கற்பிக்க, சங்கற்பம் பண்ண, to determine firmly, to vow, to declare solemnly, to resolve. தெய்வ சங்கற்பம், divine providence.
J.P. Fabricius Dictionary
, [cangkaṟpam] ''s.'' Mental resolve or deter mination, voluntary resolution, மனோநிச்ச யம். 2. Solemn vow, fixed purpose, ம னப்பொருத்தனை. W. p. 88.
Miron Winslow
caṅkaṟpam,
n. saṅkalpa.
1. Mental resolve, solemn vow, determination;
மனோநிச்சயம்.
2. A declaration of intention made at the commencement of any ritual;
சடங்குத் தொடக்கத்தில் அச்சடங்கினைச் செய்வதாகக் கூறும் உறுதிக்கட்டுரை.
3. Determination of an object from a consideration of its properties;
ஒருவன் தன்னனுபவத்தால் பொருளின் குணங்களினின்று இன்னபொருளென்று துணியும் துணிவு.
4. Purpose, intention, design, motive;(சி.போ.பா.2,2,171)
கருத்து. மறைநூற் சங்கற்பவிதிப்படி (திருவிளை. மலயத்துவச. 18).
5. Doctrine;
கொள்கை. அழகிது நீங்கள் சங்கற்பம் நிராகரித்தமை (சங்கற்ப.பாயி.)
6. Volition, mental activity;
சித்தவிருத்தி. அட்த்தக்கது மனச்சங்கற்பம் (திருக்கருவை. லித்.33) .
DSAL