சக்களத்திப்போராட்டம்
sakkalathippoaraattam
ஒருவனுடைய மனைவியருக்குள் நிகழும் சண்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனுடைய மனைவியருக்குள் நிகழும் பகைமை. Mutual animosity or jealousy, as between rival wives;
Tamil Lexicon
, ''v. noun.'' Mutual animosity, jealousy; ''(lit.)'' fighting be tween rival wives.
Miron Winslow
cakkaḷatti-p-pōrāṭṭam,
n. id. +.
Mutual animosity or jealousy, as between rival wives;
ஒருவனுடைய மனைவியருக்குள் நிகழும் பகைமை.
DSAL