கௌளிபாத்திரம்
gaulipaathiram
மஞ்சள்நிறக் காய்காக்கும் தென்னைவகை ; தேங்காயோட்டினால் செய்யப்பட்டுத் துறவியர் உணவுகொள்ளப் பயன்படுத்தும் பாத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மஞ்சள் நிறமான காய்கள் காய்க்குந் தெங்குவகை. Loc. 1. A variety of coconut tree bearing yellow coconuts; தேய்காயோட்டினால் செய்யப்பட்டுத் துறவிகள் நீர் அல்லது உணவுகொள்உப்யோகிக்கும் பாத்திரம். 2. Coconut shell used by ascetics as a beggin bowl, water-vessel, etc.;
Tamil Lexicon
kauḷi-pāttiram,
n. perh. gaura +.
1. A variety of coconut tree bearing yellow coconuts;
மஞ்சள் நிறமான காய்கள் காய்க்குந் தெங்குவகை. Loc.
2. Coconut shell used by ascetics as a beggin bowl, water-vessel, etc.;
தேய்காயோட்டினால் செய்யப்பட்டுத் துறவிகள் நீர் அல்லது உணவுகொள்உப்யோகிக்கும் பாத்திரம்.
DSAL