Tamil Dictionary 🔍

கோயிற்பெருச்சாளி

koayitrperuchaali


கோயிலில் வாழும் பெருச்சாளி ; கோயிற்சொத்தை அபகரிப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கோயிலில்வாழும் பெருச்சாளி] கோயிற்சொத்தை அபகரிப்போன். உங்களப்பன் கோயிற்பெருச்சாளி (தனிப்பா.). temple-bandicoot. One who misappropriates the temple funds;

Tamil Lexicon


(lit) a templebandicoot, one who misappropriates temple funds. கோயின்றன்மை, royal dignity; 2. arrogance, pride, செருக்கு.

J.P. Fabricius Dictionary


kōyiṟ-peruccāḷi,
n. id. +. Lit.,
temple-bandicoot. One who misappropriates the temple funds;
[கோயிலில்வாழும் பெருச்சாளி] கோயிற்சொத்தை அபகரிப்போன். உங்களப்பன் கோயிற்பெருச்சாளி (தனிப்பா.).

DSAL


கோயிற்பெருச்சாளி - ஒப்புமை - Similar