கோத்தும்பி
koathumpi
அரசவண்டு ; கோத்தும்பி என்னும் தொடரை ஈற்றில் கொண்டுவரும் பாடல்களையுடைய திருவாசகப் பதிகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
'கோத்தும்பி' என்ற தொடரைப் பாட்டின் ஈறுதோறுங் கொண்ட திருவாசகப்பதிகம். A poem in Tiruvācakam with the refrain kōttumpī at the end of each verse;
Tamil Lexicon
kō-t-tumpi,
n. கோ3 + cf. கோற்றும்பி.
A poem in Tiruvācakam with the refrain kōttumpī at the end of each verse;
'கோத்தும்பி' என்ற தொடரைப் பாட்டின் ஈறுதோறுங் கொண்ட திருவாசகப்பதிகம்.
DSAL