கோடன்சம்பா
koadansampaa
வேனிற்காலத்தில் விதைக்கப்பெற்று ஐந்துமாதங்களிற் பயிராகும் சம்பாநெல்வகை. Loc. Campā paddy sown in hot season and maturing in five months;
Tamil Lexicon
kōṭaṉ-campā,
n. கோடை+.
Campā paddy sown in hot season and maturing in five months;
வேனிற்காலத்தில் விதைக்கப்பெற்று ஐந்துமாதங்களிற் பயிராகும் சம்பாநெல்வகை. Loc.
DSAL