கொத்தவாற்சாவடி
kothavaatrsaavati
kottavāṟ-cāvaṭi,
n. கொத்தவால்+. [T. kotwālcāvaṭi.]
1. Police station or residence of a kottavāl;
டாணா. Loc.
2. Central place in some towns serving as a market for provisions, etc.;
நகரமத்தியில் உணவுப் பொருள்கள் முதலியன விற்கப்படும் வியாபாரஸ்தலம். Colloq.
DSAL