Tamil Dictionary 🔍

கொண்டிமகளிர்

kontimakalir


koṇṭi-makaḷir,
n. கொண்டி1+.
1. Captive women;
சிறைபிடிக்கப்பட்ட மகளிர். கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி (பட்டினப். 246).

2. Prostitutes;
பரத்தையர். வண்டிற் றுறக்குங் கொண்டி மகளிரை (மணி. 18, 109).

DSAL


கொண்டிமகளிர் - ஒப்புமை - Similar