Tamil Dictionary 🔍

கொசுகு

kosuku


சிறுகொதுகு ; பெருங்கொதுகு ;

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கொசு2, கொசுகீ . . . எய்திடம் (காசிக. 40, 17).

Tamil Lexicon


(com. கொசு) s. mosquito, a gnat; culex. கொசுவலை, mosquito curtain. யானைக்கொசுகு, a very large kind of mosquito. கொசுத்தேன், honey of flies.

J.P. Fabricius Dictionary


kocuku,
n.
See கொசு2, கொசுகீ . . . எய்திடம் (காசிக. 40, 17).
.

DSAL


கொசுகு - ஒப்புமை - Similar