கேத்திரபாலன்
kaethirapaalan
வயிரவன் , கோயிலைக்காக்கும் தேவதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைரவன். (பிங்.) 2. Bhairava; க்ஷேத்திரத்தைக் காக்குந் தேவதை. 1. Guardian deity of sacred places;
Tamil Lexicon
வயிரவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Bhairava--as pro tector of sacred places, வயிரவன்; [''ex'' பா லன், protector.] (நிக.)
Miron Winslow
kēttira-pālaṉ,
n. id. +.
1. Guardian deity of sacred places;
க்ஷேத்திரத்தைக் காக்குந் தேவதை.
2. Bhairava;
வைரவன். (பிங்.)
DSAL