Tamil Dictionary 🔍

கெட்டவியாதி

kettaviyaathi


கொடிய நோய் ; ஆண்பெண் குறிகளில் உண்டாகும் நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடிய நோய். 1. Malignant, dangerous disease; ஆண்பெண் குறிகளில் உண்டதகுந் துர்வியாதி. 2. Venereal disease;

Tamil Lexicon


, ''s.'' A bad, malignant, dangerous disease. 2. The venereal or other filthy disease.

Miron Winslow


keṭṭa-viyāti,
n. id. +.
1. Malignant, dangerous disease;
கொடிய நோய்.

2. Venereal disease;
ஆண்பெண் குறிகளில் உண்டதகுந் துர்வியாதி.

DSAL


கெட்டவியாதி - ஒப்புமை - Similar