Tamil Dictionary 🔍

கூர்க்கறுப்பன்

koorkkaruppan


ஒருவகை உயர்ந்த நெல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்ந்த நெல்வகை. (W.) A kind of bearded paddy of superior quality;

Tamil Lexicon


--மொட்டைக்கறுப் பன், ''s.'' Different kinds of dark rice.

Miron Winslow


kūr-k-kaṟuppaṉ,
n. கூர்+.
A kind of bearded paddy of superior quality;
உயர்ந்த நெல்வகை. (W.)

DSAL


கூர்க்கறுப்பன் - ஒப்புமை - Similar