Tamil Dictionary 🔍

கூட்டுக்குடும்பம்

koottukkudumpam


பிரிவினையாகாத குடும்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரிவினையாகாத ஏககுடும்பம். Loc. Joint family;

Tamil Lexicon


kūṭṭu-k-kuṭumpam,
n. id +.
Joint family;
பிரிவினையாகாத ஏககுடும்பம். Loc.

DSAL


கூட்டுக்குடும்பம் - ஒப்புமை - Similar