Tamil Dictionary 🔍

கூட்டாஞ்சோறு

koottaanjchoru


கறிவகைகள் சேர்த்துப் பொங்கிய சோறு ; கூடியுண்ணும் உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கறிப்பதார்த்தங்கள் சேர்த்துப் பொங்கிய சோறு. 2. Rice boiled with vegetables, etc.; கூடியுண்ணும் உணவு. 1. Common meal, as at a picnic;

Tamil Lexicon


kūṭṭānj-cōṟu,
n. கூடு-+ஆம்+. Loc.
1. Common meal, as at a picnic;
கூடியுண்ணும் உணவு.

2. Rice boiled with vegetables, etc.;
கறிப்பதார்த்தங்கள் சேர்த்துப் பொங்கிய சோறு.

DSAL


கூட்டாஞ்சோறு - ஒப்புமை - Similar