கூகைக்கட்டு
kookaikkattu
கூகைபோல முகத்தை வீங்கச் செய்வதான பொன்னுக்குவீங்கி என்னும் அம்மைக்கட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூகைபோல முகத்தை வீங்கச்செய்வதான பொன்னுக்கு வீங்கி என்னும் அம்மைக்கட்டு . Mumps, as making the face look like an owl;
Tamil Lexicon
kūkai-k-kaṭṭu,
n. கூகை1+.
Mumps, as making the face look like an owl;
கூகைபோல முகத்தை வீங்கச்செய்வதான பொன்னுக்கு வீங்கி என்னும் அம்மைக்கட்டு .
DSAL