குழவிகொள்பவர்
kulavikolpavar
குழந்தையை வளர்ப்பவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தையை வளர்ப்பவர். குழவிகொள்பவரி னோம்புமதி (புரநா. 5). Those who bring up a child;
Tamil Lexicon
kuḻavi-koḷpavā,
n. குழவி1+.
Those who bring up a child;
குழந்தையை வளர்ப்பவர். குழவிகொள்பவரி னோம்புமதி (புரநா. 5).
DSAL