Tamil Dictionary 🔍

குலச்சிறைநாயனார்

kulachirainaayanaar


கூன் பாண்டியனது மந்திரியும் சம்பந்தமூர்த்தியின் காலத்தவரும் நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவருமாகிய அடியார். (பெரியபு.) A canonized saiva saint, minister of Kūṉ Pāṇdya, and contemporary of Tiru-āṉa-campanta-mūrtti-nāyaṉār, one of 63;

Tamil Lexicon


குலச்சிறைநாயனார் - ஒப்புமை - Similar