Tamil Dictionary 🔍

குரக்குக்கை

kurakkukkai


குரக்குவாதம் பிடித்த கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரக்குவாதம் பிடித்த கை. குரக்குக் கைகொடு கூழ் துழாவி (ஈடு, 9, 2, 4). Arms affected by cramps due to weakness, cold, etc.;

Tamil Lexicon


kurakku-k-kai,
n. குரங்கு+.
Arms affected by cramps due to weakness, cold, etc.;
குரக்குவாதம் பிடித்த கை. குரக்குக் கைகொடு கூழ் துழாவி (ஈடு, 9, 2, 4).

DSAL


குரக்குக்கை - ஒப்புமை - Similar