குமரிப்போர்
kumarippoar
கன்னிப்போர் ; முதற்போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கன்னிப்போர் குமரிப்போருள். . . கொன்றதன்றே (சீவக. 806). First military engagement of a prince. See
Tamil Lexicon
kumari-p-pōr,
n. id. +.
First military engagement of a prince. See
கன்னிப்போர் குமரிப்போருள். . . கொன்றதன்றே (சீவக. 806).
DSAL