Tamil Dictionary 🔍

குபினி

kupini


மீன்பிடிக்கும் வலைவகை. (யாழ். அக.) A kind of fishing net;

Tamil Lexicon


வலை.

Na Kadirvelu Pillai Dictionary


kupiṉi
n. kupinī.
A kind of fishing net;
மீன்பிடிக்கும் வலைவகை. (யாழ். அக.)

DSAL


குபினி - ஒப்புமை - Similar