குன்மப்புரட்டு
kunmappurattu
குன்மத்தால் வாந்தியுண்டாக்கும் வயிற்றுநோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குன்மத்தால் வாந்தியுண்டாக்கும் வயிற்றுநோய்வகை. (J.) Chronic dyspepsia, actue pain attending the kuṉmam disease causing vomiting;
Tamil Lexicon
ஒருநோய்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' Dyspepsia; an acute pain, attending the குன்மம் disease from indigestion, causing vomit ing, distortions, &c.
Miron Winslow
kuṉma-p-puraṭṭu-,
n. id. +.
Chronic dyspepsia, actue pain attending the kuṉmam disease causing vomiting;
குன்மத்தால் வாந்தியுண்டாக்கும் வயிற்றுநோய்வகை. (J.)
DSAL