Tamil Dictionary 🔍

குந்துகாலன்

kundhukaalan


காலை இழுத்து நடப்பவன் ; குந்தியிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்கால்களல் நடப்பவன். Colloq. 1. One who walks with raised heels; காலை இழத்துநடப்பவன். 2. One who hobbles or limps;

Tamil Lexicon


, (''fem.'' குந்துகாலி.) A hobbler, a limping person. 2. A Squat ter, a man sitting on the his knees.

Miron Winslow


kuntu-kālaṉ,
n. குந்துகால்.
1. One who walks with raised heels;
முன்கால்களல் நடப்பவன். Colloq.

2. One who hobbles or limps;
காலை இழத்துநடப்பவன்.

DSAL


குந்துகாலன் - ஒப்புமை - Similar