குதாவிடை
kuthaavitai
அலங்கோலம் ; காலத்தாழ்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலங்கோலம். காரியம் குதாவிடையாயிருக்கிறது. (w.) 1. Embarrassment; dislocation in business; காலதாமதம். Loc. 2. Delay;
Tamil Lexicon
, [kutāviṭai] ''s. [vul.]'' Embarrassment, impediment in business, தடை. காரியங்குதாவிடையாயிருக்கிறது. The business lies undone, or is embarrassed.
Miron Winslow
kutāviṭai,
n.
1. Embarrassment; dislocation in business;
அலங்கோலம். காரியம் குதாவிடையாயிருக்கிறது. (w.)
2. Delay;
காலதாமதம். Loc.
DSAL