Tamil Dictionary 🔍

குண்டுமாற்றுக்குழிமாற்று

kundumaatrrukkulimaatrru


மோசடியான காரியம் ; பெண்ணைக் கொடுத்துப் பெண் கொள்ளுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோசடியான காரியம். 2. Deceitful action; பெண்ணைக்கொடுத்துப் பெண்வாங்குகை. 1. Exchange between families of daughters in marriage;

Tamil Lexicon


kuṇṭu-māṟṟu-k-kuḻi-māṟṟu,
n. குண்டு2+. [T. kuṇdamārpu.] Loc. Lit., exchange of lands.
1. Exchange between families of daughters in marriage;
பெண்ணைக்கொடுத்துப் பெண்வாங்குகை.

2. Deceitful action;
மோசடியான காரியம்.

DSAL


குண்டுமாற்றுக்குழிமாற்று - ஒப்புமை - Similar